விடுப்பு விண்ணப்பம்
விடுநர்
பெறுநர்
மதிப்பிற்குரிய அம்மா
பொருள் : விடுப்பு வேண்டி
வணக்கம். நாங்கள்
நாளை (13/6/19) குடும்பத்துடன் திருப்பதி செல்ல இருக்கிறேன். எனவே ஒரு நாள் மட்டும்
விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு தங்கள்
உறைமேல் முகவரி
பெறுநர்
No comments:
Post a Comment