Showing posts with label விடுப்பு விண்ணப்பம். Show all posts
Showing posts with label விடுப்பு விண்ணப்பம். Show all posts

Sunday, June 16, 2019

விடுப்பு விண்ணப்பம்


விடுப்பு விண்ணப்பம்
விடுநர்



பெறுநர்



மதிப்பிற்குரிய அம்மா
பொருள் : விடுப்பு வேண்டி
வணக்கம். நாங்கள் நாளை (13/6/19) குடும்பத்துடன் திருப்பதி செல்ல இருக்கிறேன். எனவே ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு தங்கள்


உறைமேல் முகவரி
பெறுநர்