பொருள் கூறு
1. செகம் - உலகம்
2. அகிலம் - உலகம்
3. அண்டம் - உலகம்
4. பார் - உலகம்
5. அம்மி - அரைக்கும் கல்
6. இம்மை - இப்பிறப்பு
7. உகந்த
நிலம் - ஏற்ற
நிலம்
8. களர்
நிலம் - பயிர் செய்ய உதவாத நிலம்
9. கொட்டில் - நீர் கொதிக்க வைக்கும் கலம்
10. சாதனை - வெற்றி
11. நன்னயம் - நேர்மை
12. விவாதம் - சொற்போர்
No comments:
Post a Comment