Tuesday, August 13, 2019

மொழிபயிற்சி - உடற்பயிற்சி


மொழிபயிற்சி
பத்திவினா
உடற்பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. காலை அல்லது மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடற்பயிற்சி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. உடற்பயிற்சியின் மூலம் தசைகள் வலுவடையும்.

விடையளி
1.   உடற்பயிற்சி செயவதன் பயன் என்ன?
உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

2.   எந்த வேளைகளில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
காலை அல்லது மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3.   எதன் மூலம் நம் தசைகள் வலுவடையும்?
உடற்பயிற்சி செயவதன்மூலம் நம் தசைகள் வலுவடையும்.

4.   உடற்பயிற்சி நமக்கு எதைத் தருகிறது?
உடற்பயிற்சி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

No comments:

Post a Comment