Wednesday, July 3, 2019

இலக்கணம், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்


இலக்கணம்

இடுகுறிப்பெயர்

இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
காரணம் இன்றி நம் முன்னோர்கள் இட்டு வழங்கி வரும் பெயர் இடுகுறிப்பெயர் எனப்படும்.

இடுகுறிப்பெயருக்கு சான்றுகள் தருக.
சான்றுகள் மரம், மண், கடல்.

காரணப்பெயர்
காரணப்பெயர் என்றால் என்ன?
ஏதேனும் ஒரு காரணம் கருதி ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் ஆகும்.

காரணப்பெயருக்குச் சான்று தருக.
காரணப்பெயருக்கு சான்றுகள் : வளையல், பறவை, நாற்காலி, முக்காலி.

No comments:

Post a Comment