நிறுத்தக் குறிகள்
|
||
காற்புள்ளி
|
,
|
ஒரு தொடரில் பல பொருள்கள்
அடுக்கி வரும்போது குறிக்கப்படுவது. மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனி என்பர்.
|
அரைப்புள்ளி
|
;
|
ஓர் எழுவாய், பல பயனிலைகளைப்
பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது. காளையின் கொம்பைப்
பிடித்தல் ஆண்மை; வாலை பிடித்தல் தாழ்மை
|
முற்றுப்புள்ளி
|
.
|
ஒரு
தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது. (எ.கா.) எனக்கு மட்டைப்பந்து
விளையாடப் பிடிக்கும்.
|
வினாக்குறி
|
?
|
ஒரு தொடர் வினாப்பொருளைத்
தரும்போது குறிக்கப்படுவது (எ.கா.) அப்பா என்னால் பறக்க முடியாதா?
|
உணர்ச்சிக்குறி
|
!
|
ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால்
குறிக்கப்படுவது (எ.கா.) என்னே! கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் அழகு!
|
ஒற்றை மேற்கோள்குறி
|
’ ‘
|
ஒரு தொடரில் நூல் பெயர்,
கட்டுரை பெயர், பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது (எ.கா.) பிரபஞ்சனின் படைப்புகளுள்
‘வானம் வசப்படும்’ என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
|
இரட்டை மேற்கோள் குறி
|
” “
|
ஒரு தொடரில் ஒருவர் கூறியதை
நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகப் பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது.
(எ.கா.) “கண்வனப்பு கண்ணோட்டம்” என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.
|
Showing posts with label மேற்கோள். Show all posts
Showing posts with label மேற்கோள். Show all posts
Saturday, March 21, 2020
நிறுத்தக் குறிகள்
பணம் மேற்கோள்கள்
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை - திருவள்ளுவர்
பணம் பத்தும் செய்யும்
பணமில்லாதவன் பிணம்
பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்
பசி வந்திடப் பத்தும் போகும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - திருவள்ளுவர்
பணம் பத்தும் செய்யும்
பணமில்லாதவன் பிணம்
பணமென்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்
பசி வந்திடப் பத்தும் போகும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - திருவள்ளுவர்
கல்வி மேற்கோள்கள்
கல்வி கற்காதவன் “ களர் நிலத்திற்கு ஒப்பாவான்” - பாரதிதாசன்
கேடில் விழுச்செல்வம் கல்வி - திருவள்ளுவர்
இளமையில் கல்வி, சிலையில் எழுத்து - முதுமொழி
கேடில் விழுச்செல்வம் கல்வி - திருவள்ளுவர்
இளமையில் கல்வி, சிலையில் எழுத்து - முதுமொழி
Subscribe to:
Posts (Atom)