தாவரங்களின் உறுப்புப் பெயர் மரபுச் சொற்கள்
1. மா, பலா, வாழை - இலை
2. ஈச்சம், தென்னை, பனை - ஓலை
3. கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
4. நெல், புல், தினை - தாள்
5. அவரை, கத்திரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
1. மா, பலா, வாழை - இலை
2. ஈச்சம், தென்னை, பனை - ஓலை
3. கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
4. நெல், புல், தினை - தாள்
5. அவரை, கத்திரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
No comments:
Post a Comment