Tuesday, February 18, 2020

இருப்பிட மரபுச் சொற்கள்

இருப்பிட மரபுச் சொற்கள்

1. கரையான் புற்று
2. மாட்டுத் தொழுவம்
3. கோழிப் பண்ணை
4. சிலந்தி வலை
5. நண்டு வளை
6. ஆட்டுப் பட்டி
7. குதிரைக் கொட்டில்
8. குருவிக் கூடு
9. எலி வளை
10. யானைக் கூடம்
11. மரப்பொந்து

No comments:

Post a Comment