Tuesday, February 18, 2020

விலங்குகளின் இளமைப் பெயர்ச் சொற்கள்

விலங்குகளின் இளமைப் பெயர்ச் சொற்கள்

1. ஆட்டுக் குட்டி
2. கோழிக் குஞ்சு
3. குதிரைக் குட்டி
4. குரங்குக் குட்டி
5. மான் கன்று
6. யானைக் கன்று
7. சிங்கக் குருளை
8. புலிப் பறழ்
9. கீரிப் பிள்ளை
10. அணிற் பிள்ளை
11. பசுக்கன்று
12. எருமைக்கன்று
13. பூனைக்குட்டி
14. நாய்க்குட்டி
15. கழுதைக்குட்டி

No comments:

Post a Comment