Tuesday, February 18, 2020

இருப்பிட மரபுச் சொற்கள்

இருப்பிட மரபுச் சொற்கள்

1. கரையான் புற்று
2. மாட்டுத் தொழுவம்
3. கோழிப் பண்ணை
4. சிலந்தி வலை
5. நண்டு வளை
6. ஆட்டுப் பட்டி
7. குதிரைக் கொட்டில்
8. குருவிக் கூடு
9. எலி வளை
10. யானைக் கூடம்
11. மரப்பொந்து

தாவரங்களின் உறுப்புப் பெயர் மரபுச் சொற்கள்

தாவரங்களின் உறுப்புப் பெயர் மரபுச் சொற்கள்

1. மா, பலா, வாழை                                              -   இலை
2. ஈச்சம், தென்னை, பனை                               -   ஓலை
3. கம்பு, கேழ்வரகு, சோளம்                              -   தட்டை
4. நெல், புல், தினை                                              -   தாள்
5. அவரை, கத்திரி, முருங்கை, வெள்ளரி   -  பிஞ்சு

வினை மரபுச் சொற்கள்

வினை மரபுச் சொற்கள்

1. அம்பு எய்தார்
2. ஆடை நெய்தார்
3. பூ பறித்தாள்
4. மாத்திரை விழுங்கினான்
5. நீர் குடித்தான்
6. சோறு உண்டான்
7. கூடை முடைந்தார்
8. சுவர் எழுப்பினார்
9. முறுக்கு தின்றாள்
10. பால் பருகினான்.

விலங்குகளின் இளமைப் பெயர்ச் சொற்கள்

விலங்குகளின் இளமைப் பெயர்ச் சொற்கள்

1. ஆட்டுக் குட்டி
2. கோழிக் குஞ்சு
3. குதிரைக் குட்டி
4. குரங்குக் குட்டி
5. மான் கன்று
6. யானைக் கன்று
7. சிங்கக் குருளை
8. புலிப் பறழ்
9. கீரிப் பிள்ளை
10. அணிற் பிள்ளை
11. பசுக்கன்று
12. எருமைக்கன்று
13. பூனைக்குட்டி
14. நாய்க்குட்டி
15. கழுதைக்குட்டி

ஒலி மரபுச் சொற்கள்

ஒலி மரபுச் சொற்கள்

1. குரங்கு அலப்பும்
2. குயில் கூவும்
3. ஆடு கத்தும்
4. சிங்கம் கர்ச்சிக்கும் / முழங்கும்
5. நாய் குரைக்கும்
6. புலி உறுமும்
7. யானை பிளிறும்
8. ஆந்தை அலறும்
9. மயில் அகவும்
10. பாம்பு சீறும்.
11. அணில் கீச்சிடும்
12. கழுதை கத்தும்
13. குதிரை கனைக்கும்
14. நரி ஊளையிடும்
15. காகம் கரையும்