Showing posts with label தந்தைக்குக் கடிதம். Show all posts
Showing posts with label தந்தைக்குக் கடிதம். Show all posts

Sunday, August 4, 2019

தந்தைக்குக் கடிதம்


தந்தைக்குக் கடிதம்
5, பாரதி தெரு
சென்னை 19
24/7/2019

அன்புள்ள தந்தைக்கு,
வணக்கம். நான் இங்கு நலம். அங்கு நீங்களும் அம்மாவும் நலமா? நான் நன்றாகப் படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் 29/7/2019 அன்று ஆண்டுவிழாவில் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. அக்கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறேன். அதனைக் காண நீங்களும் அம்மாவும் வரவேண்டுகிறேன்.

இப்படிக்கு
அன்பு மகன்
_____________
உறைமேல் முகவரி
………..
8, காந்திதெரு
மதுரை