Showing posts with label இரட்டைக்கிளவி. Show all posts
Showing posts with label இரட்டைக்கிளவி. Show all posts

Saturday, March 21, 2020

இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்

இரட்டைக்கிளவி

இரட்டைச் சொல்லாக வரும்.

தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.

இரண்கு முறைக்குமேல் அடுக்கி வராது.

(எ.கா.)
கலகல, தடதட, படபட, பளபள,

அடுக்குத்தொடர்

ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்.

தனித்தனியே பிரித்தாலும் பொருள் தரும்.

2,3,4 முறைகூட அடுக்கி வரும்.

(எ.கா.)
தீ தீ தீ, போ போ, திரும்ப திரும்ப